உ.பி.யில் தங்கச் சுரங்கம் கண்டுபிடிப்பு!

  உலகளவில் ஒவ்வொரு நாடும் அதனிடம் உள்ள தங்கத்தின் மதிப்பை கொண்டே அளவிடப்படுகிறது. அந்த வகையில் அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் பல்லாயிரக்கணக்கான டன் தங்கம் இருப்பு வைத்துள்ளன. ஆனால் இந்தியாவிடம் உள்ள மொத்த தங்கத்தின் மதிப்பே 626 டன் மட்டுமே. இந்நிலையில் இந்தியாவில் தங்க சுரங்கங்கள் குறித்த ஆராய்ச்சி தொடர்ந்து நடத்தப்பட்டு வந்தது. 1991ம் ஆண்டில் அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் தலைமையிலான அரசின் சிறப்பு கவனம் தங்க சுரங்கம் கண்டுபிடிப்பில் தீவிரம் வைத்தது. இந்த சூழலில் … உ.பி.யில் தங்கச் சுரங்கம் கண்டுபிடிப்பு!-ஐ படிப்பதைத் தொடரவும்.